top of page
Texasil Paradesi

Texasil Paradesi

SKU: 9789354907951
₹150.00Price
Sales Tax Included

இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் டெக்சாஸ் சுற்றுலாத்தலங்கள்:

 

வரலாற்றுப் புகழ் பெற்ற ஆஸ்டின் நகரின் 6ஆவது தெரு

The Historic Sixth Street, Austin, Texas

 

மேனாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் அருங்காட்சியகம்

US Former President Lyndon B.Johnson Museum

 

டெக்சாஸ் மாநிலத் தலைமையகமான கேப்பிட்டல் கட்டடம்

Texas State Capitol

 

இவை தவிர, டெக்சாஸின் தலைநகரமான ஆஸ்டின் பற்றிய சுவையான தகவல்கள்...

அமெரிக்க முன்னாள் அதிபர் லிண்டன் ஜான்சன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்...

 

டெக்சாஸில் மாநிலச் செயலாளராகத் திகழும் இந்தியப் பெண் நந்திதா பெர்ரி பற்றிய வியப்பூட்டும் செய்திகள்...

 

அனைத்தையும் கண்கவர் படங்களுடன் படித்து மகிழ வாருங்கள் உள்ளே…

  • Author Name

    Alfred R Thiagarajan
  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
bottom of page