Sangatamil Pugalpadhu
SKU: 21017
₹150.00 Regular Price
₹147.00Sale Price
Sales Tax Included
தமிழ் இலக்கியத்தில் தனித்தவொரு சிறப்பினைப் பெற்றிருப்பது மரபு கவிதைகளே. காவியங்களும், காப்பியங்களும் மரபில் மிளிர்பவையே. காலத்தை வென்று நிற்கும் ஆற்றல் பெற்ற மரபுக்கவிதைகளில் வெண்பாவிற்கு அடுத்தபடியாக விருத்தப்பாக்களே புகழ்பெற்றவை. அத்தகைய விருத்தங்களை உலகளாவிய மரபுக் கவிஞர்கள் பலர் ஒன்றிணைந்து தங்களது படைப்புகளாக இங்கு தந்திருப்பதை நான் தொகுத்து உங்களின் பார்வைக்கு வழங்கியிருக்கிறேன். மரபுக் கவிதைகளை உலகத் தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியை "தமிழன்னை தமிழ்ச்சங்கத்தோடு" ‘Pachyderm Tales’ நிறுவனமும் இணைந்து கைகோர்த்து செய்திருக்கிறது. |
Author Name
AnurajReturn and Refund Policy
a. Items are non refundable and cannot be cancelled once order is placed.