Natrinai
SKU: 9789390510702
₹199.00Price
Sales Tax Included
‘பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரைத்திறனை’ இந்நூல் ஆய்ந்து அவரின் நுட்பமான அறிவுத்திறனை ஐந்து தலைப்புகளில் வகைப்படுத்தி வெளிப்படுத்துகிறது. இந்நூலாசிரியர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் - செந்தமிழ்க் கல்லூரியில் இளநிலைக் கல்வியைக் கற்றவர். அங்குக் கற்றதின் பயனை இந்நூல் முழுமையும் அவர் எடுத்துரைக்கும் ஆய்வுக் கருத்துகளின் வழியே அறிய முடிகிறது. பண்டைய இலக்கிய இலக்கண அறிவில் ஆழங்கால் பட்டவர். நுண்மான் நுழைபுலங் கொண்டவர். இந்நூல் நற்றிணை உரைத் திறனாய்வு வரலாற்றில் தனிமுத்திரை பதிக்கக்கூடியது. தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலாசிரியரைப் போற்றிப் பாராட்டுதல் வேண்டும்.
Author Name
Ve. KarunanidhiTerms and Conditions
All items are non returnable and non refundable