top of page
Ilangaiyil Paradesi

Ilangaiyil Paradesi

₹199.00 Regular Price
₹195.02Sale Price
Sales Tax Included

இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இலங்கைச் சுற்றுலாத்தலங்கள்:

 

1. இலங்கை நாடாளுமன்றம்
Parliament Building of Srilanka

2. விக்டோரியா பூங்கா (எ) விகார மகாதேவி பூங்கா
Victoria Park @ Viharamahadevi Park

3. கொழும்பு நகர மண்டபம்
Town Hall of Colombo

4. கங்கராமயா கோயில்
Gangaramaya Temple

5. பின்னவாலா யானைகள் சரணாலயம்
Pinnawala Elephant Orphanage

6. பேராதனை தாவரவியல் பூங்கா
Royal Botanical Gardens, Peradeniya

7. உலகப் புகழ் பெற்ற புத்தரின் புனிதப் பல் கோயில்
World Famous Buddha’s Sacred Tooth Temple

8. கண்டி மன்னர்கள் அரண்மனை
Palace of Kandy Kings

9. காலே நகரம்
Galle City

10. பரேலியா கடல் ஆமைக் காப்பகம்
Sea Turtle Hatchery, Paraliya

11. காலே கடற்கரை
Galle Beach

12. கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
National Museum Of Colombo

13. கால் முகத் திடல்
Galle Face Green

இவை தவிர போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரிட்டிஷார் இலங்கையைக் கைப்பற்றிய கதை,

மதுரை நாயக்க மன்னர்கள் இலங்கையின் அரியணை ஏறிய சுவையான வரலாறு,

புத்தரின் புனிதப் பல்லைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலவும் அரசியல்,

500 ஆண்டுகளாகியும் கம்பீரம் குலையாத டச்சுக் கோட்டை பற்றிய வியப்பூட்டும் செய்திகள்,

மேலும் ஜேட் (Jade) புத்தர், போதி மரத்தின் கிளை மரம், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நட்ட பீரங்கிக் குண்டு மரம், தலதா மாளிகையின் தங்கக் கூரை, கண்டி அரசர்களின் சிம்மாசனம், மணிமுடி என அதிசயமான பொருட்கள் பற்றிச் சுவையான தகவல்கள்,

அனைத்தையும் ஏராளமான படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே!

Quantity
  • Author Name

    Paradesi Alfred Thiagarajan 

  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
bottom of page