Ethirmurai
₹330.00Price
Sales Tax Included
'அன்புக்கும் அகந்தைக்கும் இடையே அலைபாயும் மனிதர்கள்...
புன்னகைக்குள் வலிகளை புதைத்தவர்கள்...
வெற்றியின் உச்சியில் தனிமையைச் சுமப்பவர்கள்...
இழப்புகளின் இருளில் தங்களையே கண்டடைவோர்கள்...
என வாழ்வின் முரண்பாடுகளையும்,
மனதின் மௌனப் போராட்டங்களையும்
இக்கதைகள் நெருக்கமாகப் பேசுகின்றன.
ஒவ்வொரு சந்திப்பும் ஒரு சுவடாகவும்,
ஒவ்வொரு பிரிவும் ஒரு பாடமாகவும்,
ஒவ்வொரு முடிவும் புதியதொரு உணர்தலின்
தொடக்கமாகவும் மாறுகின்றன.
சொல்லத் தவறிய ஒரு சொல்…
எடுக்கத் தவறிய ஓர் அழைப்பு…
தாமதமாக உணர்ந்த அன்பு…
திரும்பக் கிடைக்காத ஒரு நிமிடம்..
அதுவே எதிர்முறை... நிஜங்கள். நிமிடங்கள்.. நினைவுகள்...
Author Name
Adv Dr Kriss VenugopalTerms and Conditions
All items are non returnable and non refundable


