top of page
Avalanmai

Avalanmai

SKU: OCT0927NN
₹150.00 Regular Price
₹147.00Sale Price
Sales Tax Included

உடலின் ‘குறிகளை’ பார்த்து வருவதல்ல உள்ளத்தின் காதல். கபடமில்லா காதலின் முன்பு, இந்த கௌரவமும், கர்வமும் கால் தூசி தான். அவள் அவன் என்ற பாகுபாடு எல்லாம் பார்க்க ‘காதல்’ ஒன்றும் மனிதன் உருவாக்கிய ‘கடவுள்’ அல்ல, இந்த உலகை உருவாக்கிய ‘கடவுள்’. 'காதல் ஈரினத்திற்கானது அல்ல. இரு மனதிற்கானது’ . இந்த புத்தகம் 'Pride' மாதத்தில் நடத்திய எழுத்து தொடர் மூலம், பாச்சிடேர்ம் டேல்ஸ்ன் முயற்சியால் வெளிவந்துள்ளது. 

  • Author Name

    Kritika Selvakumar
  • Return and Refund Policy

    a. Items are non refundable and cannot be cancelled once order is placed.
bottom of page