top of page
Vasikapadatha Kaditham - Dust Jacket

Vasikapadatha Kaditham - Dust Jacket

SKU: DJAG151915
₹350.00Price
Sales Tax Included
அமிர்தம்  என்கிற பெண்  தன்னுடைய சொந்த வீட்டிற்கு  சில வருடங்கள் கழித்து வருகிறாள். அவளுடைய பக்கத்து வீட்டு தோழி மூலம் தனக்கு வந்த சில கடிதங்களைப் பெறுகிறாள். தெருக்கூத்து எனும் நம் தமிழகத்தின் அரும் கலையில் மிக்க ஆர்வமுடைய அந்த பெண்ணின் கதையை கடிதங்கள் மூலம்  கதாசிரியர் அழகாக  கொண்டு செல்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் நசிந்த வாழ்வை அவள்  மீட்டெடுத்தது எப்படி? வாசிக்கப்படாத  கடிதம் சொல்வது என்ன? படித்து அந்த கலையோடும் கலைஞர்களோடும் பயணியுங்கள்!
 

நெய்வேலி பாரதிக்குமார் என்கிற புனைப்பெயரில் சிறுகதைகள்கவிதைகள்கட்டுரைகள்விமர்சனங்கள் எழுதிவரும் ச.செந்தில்குமார் என்.எல்.சிநிறுவனம் சுரங்கத்தில் துணை முதன்மை மேலாளராக (ACM) பணிபுரிகிறார்

ஆனந்தவிகடன்கல்கிகுமுதம்தினமணிதினத்தந்திதமிழ் இந்துகணையாழிதிசைஎட்டும்அம்ருதாதேவிமலையாள மனோரமா இயர் புக்தினமணி கதிர்புத்தகம் பேசுதுதினமணி சிறுவர் மணிதாமரைகிழக்குவாசல்நிழல்நிவேதிதாஇலக்கியப் பீடம்சௌந்திர சுகன்காக்கைச் சிறகினிலே உட்பட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன.

  • Author Name

    Bharathi Kumar
  • Terms and Conditions

    All items are non returnable and non refundable
  • Language

    Tamil
bottom of page